Sunday, 26 November 2017

ராட்சஷி

ராட்சஷி
முத்தாய் தானடி உள்ளது
உனக்கு மட்டும்
அத்தனை பருக்களும்.....!!!!All the Pimples are
Looking like Pearls
Only on \your face...!!!

Thursday, 17 August 2017

நா முத்துக்குமார்

நா முத்துக்குமார்

எதார்த்தமும் எளிமையும்
உன் கவிதையின் இயல்பாயின...!

பூட்டி வைத்திருந்த
என் ஏக்கங்கள் உடைபட்டன
உன் கவிதையில்...!

இன்றும் மரணத்தை தேடுகின்றன
உன் விரல்படா பேனாக்கள்
கைபடா காகிதங்கள்....!

எப்படி அடுக்கினாய்
என் வலியையும் வேதனையையும்
சந்தோஷத்தையும் துக்கத்தையும்
உன் கவிதைக்குள்...!

காலம் கடந்தும்
கன்னிகாபுரத்து கவிதைக்காரனின்
வரிகள் வாழட்டும்...!!

Sunday, 13 August 2017

மழையில் துப்பட்டா-Shawl in Rain

மழையில் துப்பட்டா

காயப்போட்ட உன் துப்பட்டாவில்
ஓவியம் வரைகிறான் பிரம்மன்
மழை எனும் தூரிகை கொண்டு....!!

Shawl in Rain

In your drying Shawl
Brahman is painting
by the Rain as Brush...!

Friday, 11 August 2017

நாணயம் -Coin

நாணயம் 

எண்ணிக்கையில் அதிகமிருந்தும்
ஏனோ ஏளனமாகவே பார்க்கிறோம்
ஏழைகளைப் போலவே....Coin

There are too many numbers
We look so ridiculous
Like the poor ...

Friday, 28 July 2017

அளவோடு நேசி-Love with limit

அளவோடு நேசி

கோபத்தில் சென்று விட்டாள்,
என்னை நேசித்த ஒருவள்;
அளவுக்கதிகமாய் நான் நேசித்ததால்
என்னை விட்டு...
கோபத்தில் சென்று விட்டாள்,
என்னை நேசித்த ஒருவள்;
நான் நேசிக்காததால்
இவவுலகை விட்டு
இன்று நான் மட்டும் அநாதையாக...!

Love with limit
She got angry,
One who loved me;
Because I loved too much
She Left from me ...
She got angry,
One who loved me;
Because   didn't love her
She Left from the world
Today I am just orphan ...!

Tuesday, 25 July 2017

விடை தெரியா கேள்விகள்-Unanswered questions

விடை தெரியா கேள்விகள்

என்னுள்ளே ஆயிரமாயிரம்
கேள்விகள் விடையின்றி

மலை சூடிய வெள்ளியருவி அழகோ?
நீ சூடிய மல்லிகை அழகோ?
புல்லின் நுனி மடியும் பனித்துளி அழகோ?
கழுத்தில் வழியும் வியர்வை அழகோ?

சிவப்பு ரோஜாக்கூட்டம் அழகோ?
சிவந்த கண்ணக்குழி அழகோ?
கொட்டும் மழைத்துளி அழகோ?
சொட்டும் கூந்தல்நுனி அழகோ?

பிறை வெண்ணிலா அழகோ?
உன் காதோர சுருள்முடி அழகோ?
வெற்றிலைக் கொடி அழகோ?
மெல்லிய இடை அழகோ?

விரிந்த செம்பருத்தி இதழ் அழகோ?
குளிர்ந்த உன் பாதங்கள் அழகோ?
தாய் கொண்ட கருவறை அழகோ?
நீ கொண்ட விழியறை அழகோ?

குழந்தையின் கிறுக்கல் அழகோ?
பிரம்மனின் கிறுக்கல்(நீ) அழகோ?

அத்தனையும் படித்தபின்
நீ கொள்ளும் நாணம் அழகோ?
நாணம் கொள்ளச் செய்த என் பேனா அழகோ?Unanswered questions


Am having thousands of Questions
Unanswered questions

Which is Beauty
Either Falls in Mountain?
Or Jasmine in your Hair?
Either Snow on tip of Grass?
Or Sweat on your Neck?

Which is Beauty
Either thousands of Red roses on Garden?
Or Dimple on Your Cheek?
Either Pouring rain from Sky?
Or Dripping water from your hair tip?

Which is Beauty
Either Crescent moon in Mid-Night?
Or Curly hair near your Cheek?
Either Creeper of Betel?
Or your curved Hip?

Which is beauty
Either Petal of Hibiscus?
Or Coolest your sole?
Either Sanctum which having Mother?
Or Eye having you?

Which is Beauty
Either Scribble of Child?
Or Scribble of God(you)?

Which is beauty
After reading all this
The smile on your Face?
or The pen which wrote those?

I love You

Sunday, 23 July 2017

மகளிர் உலகக்கோப்பை-2017

மகளிர் உலகக்கோப்பை-2017

இந்தியாவின் மெக்காவில் (மும்பை)
MS&Co 2011-ல்
கிரிக்கெட் உலகின் மெக்காவில் (லார்ட்ஸ்)
MR&Co 2017-ல்
All the best Guys....

Women World Cup-2017

In 2011 MS&Co did at 
Indian Cricketer's Mecca
Now MR&Co will do in
World Cricketer's Mecca
All the best Guys....

Thursday, 20 July 2017

நம் காதல்-Our Love

நம் காதல்

காலம் என் காதலை
உணர்த்தும் ஒருநாள்
கவலைப்படாதே
அன்றும் காத்திருப்பேன்
நம் காதலோடு


Our Love

One day you will realize My love
Do not worry
I will wait forever
With our love

Wednesday, 19 July 2017

புல்லாங்குழலும் நானும்-Flute & Me

புல்லாங்குழலும் நானும்


புல்லாங்குழலாக நான்
அத்தனை ஆசையோடு
உன் இதழ்படும்
நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்

Flute & Me


I'm like flute With so much enthusiasm I'm waiting for a minute
When you're Lips will touch

Tuesday, 18 July 2017

பெடரர்-Federer


பெடரர்


டென்னிஸால் நீ அல்ல உன்னாலே டென்னிஸ்


Federer

You are proud of Tennis
Than that Tennis is proud of you That is true


Sunday, 16 July 2017

என் வாழ்க்கை புத்தகம்-My Life Book

 என்  வாழ்க்கை புத்தகம்

வாழ்க்கை புத்தகத்தின்
முதல் பக்கமே நீ...
திருப்ப மனமின்றி நான்...

My Life Book


In my life Book
You are first Page
So I don't like to turn......

Saturday, 15 July 2017

ஆசை-2-Desire

ஆசை

என் நாட்கள் என்றும்
உன் கூந்தலில் தொடங்கி
கண்ணக்குழியில் முடிந்திடவே ஆசை...!!!

Desire


My days are forever Start with your hair Desire to end in your Cheek...!!!

நான்-I

நான்

குயிலாக வேண்டாம்...,
உன் காதல் முள்ளில்
கூடுகட்டி காக்கையாகவே
வாழ்ந்து விடுகிறேன்...

I


I don't like to be a Quill
From your love thorn
I will build my nest
let's I live as crow...


Friday, 14 July 2017

ஆசை-1-Desire

ஆசை

கவலைகளை உன் தோளில்
இறக்கி வைத்து
கண்ணீரை உன் கண்ணத்தில்
துடைத்து விட்டு
இறுக கட்டியணைத்து உன்னில்
மூழ்கிட ஆசையடி...


Desire

I like to put down my worries
on your shoulder,
Wipe my tears 
on your cheek,
Hug tightly and like to
Fall inside you


Wednesday, 12 July 2017

தலையணை காதலி

தலையணை காதலி

காதலி தலையணையாக இருந்தால் போதும்
காதலை வெளிப்படுத்த
கண்ணீரைத் துடைக்க
கவலையைப் பகிர
மகிழ்ச்சியை கொண்டாட

Pillow Girlfriend

My pillow is a girlfriend To express love Wipe the tears Share the worry Celebrate happiness

Saturday, 8 July 2017

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தாகம் தீர்க்கும்
மழையை எதிர்பார்க்கும்
நாடோடியைப் போல
உன் Hai-க்கு
அடுத்த Message-ஐ
எதிர்பார்த்து நான்....😕😕😕😕

 Expectation

Am waiting 
For your next Message
After "Hai"
Like,
Bedouin waiting 
For Rain

Friday, 7 July 2017

HBD MSD 183*

HBD MSD 183*


What's new?   
   Your history is global.
What new tale can I tell;
   But still my pen's desire,
Wishing to be Different

Ranchi is not alone,    
   Even "Pansing" would not have imagined ..
His poem is a song,   
    You only know ...
The breath of this song is "Devaki"

The study did not go well,  
    but life changed by Sports
Although the gloves did not change,    
   The game switched by "Banerjee";

Without physical cooperation   
   What good is game?
For nutritious food    
   Where is money?
One answer to all
   Cow milk... From "Devaki" 's Savings

Why your bat is
   So angry?
Why your Gloves are
   So fast?
Opponents Stand Blind..

Not in cricket book
   Your Shots
Not in Graduate Studies
   Your Leadership
From where did you get this? 

In School cicket 
   How many balls are Flying?
In local Cricket 
   How many balls have Broken?
In the kingdom of Dhoni; that is Ranchi

Batsmen Have a Fear,
   To come to pitch
Bowler have a Fear,
   To bowl a ball
The fear of Dhoni

With the dreams of the Indian team,
   The first Ranji tour
Bihar is not so great
   The Punjab lion was rocked
The result is "Yuvi's" friendship

The Second Season started
   With Accusations on batting,
But you hit a great Century
   Putting an end point,
In the fort of Dada

Result is selected in Tulip Trophy   
   The hard work of "friends" is vain
Did not land in the field until the end    
   Yet you're happy
For Seeing "God of cricket"

Sadness did not let Sachin    
   The moment you give water ...
Sachin also back to Pavilion with you    
   The conscience was scratched
You blamed yourself

Went Gorakhpur With the help of Ganguli
   Dhoni; as a Ticket collector
Went Beyond the ground
   That tennis ball sixes
It lead you to Indian ‘A’ Team

First World Tour for Cricket    
   First half century in first series
First two centuries against Pakistan    
   First man of the match & series in Nairobi

With the Support of DaDa
   Dhoni in Indian Team
You are Got “Golden duck”
   In the first innings
Bad form continues over the series


History began in  "Vaizag"    
   Pakistan fell in Dhoni's tsunami
Fate Changes in "Jaipur"    
   The Sri Lanka were pieces in the Dhoni’s storm
Dhoni becomes the Darling for India

Test carrier starts
   In our Soil
Our city Our pride
   Vaizag became Faisalabad
One Day Match became Test match    
   Opposition Pakistan has not changed
The 148 runs did not change    
    The first Century did not change
The fifth match did not change    
   Sixer rain did not Stop

2007 West Indies World Cup    
   In the history of Indian cricket
The moment need to forget    
    We eliminated in League
Stones flew at Player’s homes

Again World cup in 2007
   The seniors are Retreat
India plan to Revenge
   With an young Indian side
And Captain “Mahendra Singh Dhoni”

In the history of the arch enemy
   There's definitely a place to bowlout
Yuvraj's six sixes
   You only got that Luck
To seen in non-striker end

Chasing baby boomers    
    Waiting for the arch rival in final
The whole world has returned    
    Indians all, in front of TV
Young India began the hunt

The dream of 120 million people    
   The goal of cricket lovers
Everything is on your shoulders    
   Still now Goosebumbs "In the air Sreesanth ..."
In Ravi Shastri's Commentary

Over the india, Celebrate like Diwali
   How You finished
Your celebration in a Simple Smile
   Overall Youngsters won
By your brilliance

T20 WC gifted
   To Indian oneday team Captain
Dismissal of Senior,
   Recruitment of youngsters
Targets 2011 WC

2008 Tri-Series leads to
   Test match Captain
Very Next year India No.1
   History Rewritten
While won the cup in Newzealand

You become the son of Chennai
   From 2008-IPL
Reign Continues 8 Years
   You did not spare even CL-T20
What are the cups you missed to kiss?

Time for Solving God’s thirst
   With the support of millions of fans
This time WC in our Soil
   WC starts with Sehwag’s Boundary
India gets Revenge from Bangladesh

The current Champion
   Walk back to home In quarter finals
Made Arc enemy cry
   In semi finals
Dhoni & co move to finals

Final in god’s Temple
   In the beginning India is struggling
Recovering commitment to Gambhir-dhoni
    A helicopter split into heaven
“Dhoni finishes off in style..”
It’s a minute of Stunned

India was waiting for this moment
    It was time to give a trophy  to Sachin
Tears of joy in all eyes
   How did you hide it?
Celebration in a single smile?

Sachin's fan also proud
   In the last test you gave a hat to him
All of the ICC's trophies were won
   With 2013 CT
You are in front, When India loss the match
   Where do you go on victory?
Continues, the fail of next youth force
   But you didn’t leave them
Seems to be the next goal 2019-WC

Success is not easy
   You broke the obstacles
So today you are "the" Dhoni
   Let your victory continue
With these fans' prayers

How did your wife allow?
   Do not look at the Indian angel
We are proud of you Sakshi
   No words to describe
About love on bike
   Friendship support is outstanding
In your life

With the dream of seeing you
I'm proud of ;
"Your Fan"

If you are not a captain, helicopter is not there
"We love you Dhoni"
Happy birthday to “Mahendra Singh Dhoni”

Thursday, 6 July 2017

You beauty Dear

You beauty Dear

தாஜ்மஹாலும் தோகைவிரித்து 
நிற்கிறதே உன்னுருவில்

Tajmahal Stands 
with Peacock Feather
In the name of You

Wednesday, 5 July 2017

அழகி

அழகி
வேரின்றி நீரின்றி
கிளையின்றி இலையின்றி
எப்படி பூத்தாய்
நீ மட்டும்
நிழலில் இருந்து....?

Beauty
Without root and water
Without branch and leaf
How you blossoming?

From the shade

Saturday, 1 July 2017

இரவுகள்

இரவுகள் 

நீளும் இரவில்
தலையணை காதலியாக
கண்ணீரில் கதை பேசுகிறேன்
விடியும் வரை...

Night

In the lengthy Night
Pillow was a lover
I spoke through Tears
Up to Morning...!!!

Friday, 30 June 2017

You are Beauty Dear

அழகு

அழகுக்கு ஆயிரமாயிரம் கவிதைகள்
உன்னைக் காணமலே
வடித்துவிட்டனர் கவிகள்
இன்னும் எத்தனை
உன்னைக் கண்டிருந்தால்...?

Beauty

Thousands of poems for beauty
Before seeing you
They wrote
How many more
If they see you...?

Monday, 26 June 2017

How?

எப்படி..?

எப்படி புரிய வைப்பேன்
          என் மூளைக்கு
இனி அவள் முத்தம்
        எனக்கில்லை என்று...!!!


How..?

How Can I Explain
           To my Brain
Rest of her Kisses is
         not to me...?

Sunday, 18 June 2017

Husband in Pregnancy


கர்ப்பத்தில் கணவனும்
கண்கள் குளமாயின
    இதழ்கள் மலராயின
          நாட்கள் தள்ளிப்போனது,
              என்ற ஒற்றை வார்த்தையில்..

வயிற்றில் நான் முத்தமிட
         உச்சந்தலையில் நீ முத்தமிட, 
               மறக்க முடியாத நிமிடங்கள் காலத்திற்கும்...

ஐந்தாம் மாதம்     
         குடம் தூக்க தடை ,  
ஆறாம் மாதம் 
        துணி துவைக்க தடை ,
இப்படி தடைகளாய் 
        என் பாசம் உன்மீது...

ஊர்கூடி வளையலிட்டு 
                 சீமந்தம் நடத்த ,
குழந்தையின் குரல் ஒலித்தது
                வளையல்கள் வழியாக...

விரல் கோர்த்து 
          மாலையில் நடக்க
"நீ இன்னும் அழகானாய் 
         தாய்மையில்....."

நான் தலையணையாகி 
              மார்போடு அணைக்க
உன் மூச்சுக்காற்றில் 
            மிதந்தது என் இதயம்....

விடாப்பிடியாய் மருத்துவர் 
           கைகளைப் பிரிக்க
தனியறையில் நீயும் 
         தனிமையில் நானும்......

விருந்தினர்க் கூட்டம்
              விழாக்கோலமிட
கண்கள் ரணமாயின
              உன் வலியில்....

இறுதியில் ஓர் அழுகுரல்
           நிம்மதி பிறந்தது எனக்கு
நம் இருவரும் ஒருசேர 
         குழந்தையை முத்தமிட
இருவீட்டு உறவினர் கூட்டம்
        மெதுவாய் கலைந்தது...

இந்த கணத்தை எதிர்பார்த்து
      நீ இதழ் பொருத்திய முத்தத்தில்
        அத்தனை வலிகளும் பறந்ததடி.!!!!!

Husband in Pregnancy


Eyes were Pond
       Lips were Flowers
             Days Passed in a Single Word...

I kiss in the stomach
         To kiss you on the scalp,
               That is memorable minutes of My life


Fifth Month      
         You banned to Lift a Jug  
Six Month
        You banned to washing the clothes
Am showed my love
        like this banning 

All together and conducted  
       a bangle function... 
We hear our Child's Voice 
      Through the bangles 

Fingers Jointed
        Walk in the evening
You're so Beautiful in motherhood

I become a Pillow
              and hold you in my chest
My little Heart Floating 
            in your Breathing Air ....

Doctor Separate our Hands Continuously,
You're in the Separate Room ,Am in Alone...

Relatives Together
       And made fun
But my eyes are Crying
     Due to your Pain...

Finally am hear one Crying Sound
           I feel Happy
We kissed our Baby Together
         Relatives are started to leaving

You are waiting for this Moment
      Then you kissed on my Lips
In that Kiss am forget all the Pain...


Sunday, 11 June 2017

Plastic Rice

Plastic Rice
The pain of farmer 😢😭
  Landed on Throat of Elite People ⚔
In the Name of Plastic Rice...🍕🍪
🌿🌱🌴🌳🍃🌾
தொண்டையில் இறங்கியது ⚔
         விவசாயியின் வலி 😢😭
மேல்தட்டு மக்களுக்கு 🏌🏂
         பிளாஸ்டிக் அரிசியாக...🍕🍪

Friday, 9 June 2017

Life inside a Bus

Life Inside A Bus

At last I caught a Window Seat
am Sit with her Memories...
That is my Regular way
So, I turned into Bus....

School Students hold their books
With Exam fear....
College Students Stands in very Style
With a Single Book...

Young Couples Speaks with their Eyes
Old Couples Speaks about their Love life

One beautiful newly Married Couple
Someone as a Joker for Someone's Child

Am seen a life between Baby to Old people inside a Same bus.


பேருந்தினுள் வாழ்க்கை

தேடிப்பிடித்து ஒருவழியாய் அமர்ந்தேன்
      ஜன்னலோரம் அவள் நினைவுகளுடன்
பழக்கப்பட்ட வழி என்பதால்
       பார்வையை திருப்பினேன் பேருந்துக்குள்...

பரீட்சை பயத்தில் புத்தகங்களை
      புரட்டிக்கொண்டே பள்ளி மாணவர்கள்
ஒற்றைப் புத்தகத்தை கெத்தாய்
      சுழட்டிக்கொண்டே கல்லூரி மாணவர்கள்...

திகட்டாத இளமைக் காதலில்
      கண்கள் பேசும் காதலர்கள்
இளமையை அசைபோட்ட படி
      நரைமுடி முதுமை காதலர்கள்....

கல்யாண கலை இழக்காத
     புதுமணத் தம்பதியர் அழகாக
யாரோ வைத்திருக்கும் குழந்தைக்கு
    நிமிடக் கோமாளியாய் ஒருத்தன்...

ஒட்டுமொத்த வாழ்க்கையும்
    ஒற்றைப் பேருந்தினுள் அடங்கியது...


Saturday, 1 April 2017

Farmer's Suicide

Farmer's Suicide
If Creator is God
Then Farmer Too...
but his Situation is Suicide...

Farmer can Say the Raining Time by Sky
Now Google we belongs to google for raining time
The reason is We polluted Everything..

Furrow land changed into Highways
Natural Fertilizer land changed into Industrial land

I Poured Water to Crops
but Building is Growing...
What we are going to eat???

There is no Surprise even Sun may rise in West
We made that much Artificial changes.....

Murder Starts from Real Estate as a Cancer
Urbanization as a AIDS..etc
The death is Farmer but it is named as Suicide.......

Thursday, 23 March 2017

One Day in Bus

One Day in Bus
No way to Explain her Agony
Due to his Harassment
But her Eyes Says her Feelings...

Her family Situation
Inescapable Condition
Her Appearance says Everything..

Why this Zealotry?????
Tomorrow it may Happen to your Sister or Wife or someone else
Why you didn't Think that?????

Thinking about her Family
then, She bear Everything..😠


 

ராட்சஷி

ராட்சஷி முத்தாய் தானடி உள்ளது உனக்கு மட்டும் அத்தனை பருக்களும்.....!!!! All the Pimples are Looking like Pea...