ஆசை
கவலைகளை உன் தோளில்இறக்கி வைத்து
கண்ணீரை உன் கண்ணத்தில்
துடைத்து விட்டு
இறுக கட்டியணைத்து உன்னில்
மூழ்கிட ஆசையடி...
Desire
I like to put down my worries
on your shoulder,
Wipe my tears
on your cheek,
Hug tightly and like to
Fall inside you
No comments:
Post a Comment