எதிர்பார்ப்பு
தாகம் தீர்க்கும்மழையை எதிர்பார்க்கும்
நாடோடியைப் போல
உன் Hai-க்கு
அடுத்த Message-ஐ
எதிர்பார்த்து நான்....😕😕😕😕
Expectation
Am waiting
For your next Message
After "Hai"
Like,
Bedouin waiting
For Rain
நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய் வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில் பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...
No comments:
Post a Comment