Monday 14 November 2022

Monday Morning

Monday Morning
Window seat
Winter time
Your (our) memories
Charlie BGM (recently added  to part of my life😃)
Heaven 

Monday 24 October 2022

OK K

என்‌ ஆச கொத்தமல்லியே.... Happy Diwali 🎉

Saturday 10 September 2022

இரவுகள்

இரவுகள் இன்னுà®®் நரகமாகிறது

Friday 9 September 2022

Wednesday 7 September 2022

07.09.22

How did you do that to me?

07.09.22

 à®¨à®®் பயணத்தின்
à®®ுதல் நிà®±ுத்தம்
உனதானது

Wednesday 2 March 2022

இனிய பிறந்தநாள் வாà®´்த்துக்கள்

வேடிக்கை பாà®°்த்துக் கொண்டிà®°ுக்கிà®±ேன்
தூரத்து நிலவை
சில நேà®°à®™்களில் கருà®®ேகங்களுக்கு மத்தியில்
அவ்வப்போது à®®ுà®´ுவதுà®®ாக
திடீà®°ென்à®±ு இல்லாமலே போய்விடுà®®்
பல நேà®°à®™்களில் பாதியாக
இருந்தாலுà®®் ரசிக்கத்தான் செய்கிà®±ேன்
தூரத்தில் இருந்து

நீà®°ில் à®®ிதக்குà®®் பிà®®்பத்தை
நினைவுகள் சுமக்குà®®் பொà®´ுதுகளை
à®®ின்சாà®°à®®் தொலைத்த இரவுகளை
கடந்து கொண்டிà®°ுக்கிà®±ேன்
தூரத்து நிலவை ரசித்துக்கொண்டே
தூரத்தில் இருந்து


நிலவுக்கு கேட்கப்போவதில்லை
à®®ின்à®®ினிகளின் கூப்பாடு
இருந்தாலுà®®் தொடர்கிறது
என் வாà®´்த்துக்களைப் போல

இனிய பிறந்தநாள் வாà®´்த்துக்கள் 

Eee.... Happy Birthday

 Life evlo thooram epti iluthutu ponalum some memories namala vitu pogathula.. apti oru Nala memory oda inaiku day irukum.. happy birthday ...