தலையணை காதலி
காதலி தலையணையாக இருந்தால் போதும்காதலை வெளிப்படுத்த
கண்ணீரைத் துடைக்க
கவலையைப் பகிர
மகிழ்ச்சியை கொண்டாட
நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய் வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில் பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...
No comments:
Post a Comment