Wednesday, 1 January 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

முடிவில்லா தேடலில்
முடிவாய் உன்னைத் தேடியே
இவ்வாண்டும்

Tuesday, 31 December 2019

பல நாட்களுக்கு பின்

பல நாட்களுக்கு பின் 

போலி முகமே கண்டு
சலித்துப் போன வாழ்வு😕
முதன் முதலாய் ரசிக்கிறது
உன் குறும்புத்தனங்களை🤩

Sunday, 26 November 2017

ராட்சஷி

ராட்சஷி
முத்தாய் தானடி உள்ளது
உனக்கு மட்டும்
அத்தனை பருக்களும்.....!!!!























All the Pimples are
Looking like Pearls
Only on \your face...!!!

Thursday, 17 August 2017

நா முத்துக்குமார்

நா முத்துக்குமார்

எதார்த்தமும் எளிமையும்
உன் கவிதையின் இயல்பாயின...!

பூட்டி வைத்திருந்த
என் ஏக்கங்கள் உடைபட்டன
உன் கவிதையில்...!

இன்றும் மரணத்தை தேடுகின்றன
உன் விரல்படா பேனாக்கள்
கைபடா காகிதங்கள்....!

எப்படி அடுக்கினாய்
என் வலியையும் வேதனையையும்
சந்தோஷத்தையும் துக்கத்தையும்
உன் கவிதைக்குள்...!

காலம் கடந்தும்
கன்னிகாபுரத்து கவிதைக்காரனின்
வரிகள் வாழட்டும்...!!

Sunday, 13 August 2017

மழையில் துப்பட்டா-Shawl in Rain

மழையில் துப்பட்டா

காயப்போட்ட உன் துப்பட்டாவில்
ஓவியம் வரைகிறான் பிரம்மன்
மழை எனும் தூரிகை கொண்டு....!!

Shawl in Rain

In your drying Shawl
Brahman is painting
by the Rain as Brush...!

Friday, 11 August 2017

நாணயம் -Coin

நாணயம் 

எண்ணிக்கையில் அதிகமிருந்தும்
ஏனோ ஏளனமாகவே பார்க்கிறோம்
ஏழைகளைப் போலவே....



Coin

There are too many numbers
We look so ridiculous
Like the poor ...

Shattered

Theriala.... Life la next chapter ah epti start pana nu.... Niraya pera hurt pandren... Satisfied ah ila... Inoru life la fulfilled ah Iruka...