Saturday, 6 May 2023
Wednesday, 19 April 2023
உறக்கமில்லா இரவுகள்
தோற்றுப்போய்
சராசரி ஆணாய்
வலி கூடி
வழி தொலைத்து
திக்கற்று நிற்கிறேன்
கையிருந்த வேலை இழந்து
கைக்கெட்டா தேர்வை இழந்து
கடைசி கையிருப்பும் இழந்து
கைகாட்டும் உன்னை இழந்து
அடுத்தென்னவெனும் கேள்விக்கு
முன்னே
கொஞ்சம் மடிசாய்கிறேன்
துப்பட்டா போர்த்திய
பேருந்தின் நினைவுகளுக்குள்
Sunday, 16 April 2023
சில
எல்லாம் விடுத்து
சில பக்கங்களை புரட்டி
சில புகைப்படங்களை நகர்த்தி
சில நினைவுகளை மீட்டி
விழியில் நீர் திரட்டி
உந்தன் நினைவோடு
மூழ்கி கிடப்பது பேரானந்தம்
Tuesday, 11 April 2023
wanna go
If someone asked me
What you want now?
Me: A place where no one knows me,
A place I don't know anyone.
Wanna live for me
With Nature
With travel
With strangers
Sunday, 2 April 2023
Saturday, 1 April 2023
ibps po result
அத்தனை எளிதில் கடந்து செல்ல முடியாத நாள்... வெறும் 1 மதிப்பெண்ணில் மொத்த கனவுகளும் சுக்கு நூறாக உடைந்து விழ.. மொத்த குடும்பமும் கண்கலங்க இன்டர்வியூவில் 1 மதிப்பெண் அதிகம் போட்டிருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காதே என எண்ணி அழ... கண்ணீரில் கரைகிறது..
Thursday, 2 March 2023
காரணம் ஏதுமின்றி
காரணம் ஏதுமின்றி
விடியலும் வருகிறது
அலையும் தவழ்கிறது
காரணம் ஏதுமின்றி
மழையும் பொழிகிறது
வெண்ணிலவும் தேய்கிறது
காரணம் ஏதுமின்றி
மனமும் அலைகிறது
நினைவும் துளிர்க்கிறது
காரணம் ஏதுமின்றி
காத்திருக்கிறேன்
கானல் நீரின் அருகே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
Subscribe to:
Posts (Atom)
Happy Birthday
Niraya solanum But soldra nilamai la nanum Ketkura nilamai la neeum ila nu ninaiken.... Life isn't easy without you Epothume santhosama...
-
Life is a Slab Am a Main Bar You are a Distributor Whether the Space is reduced or Increased It is Dangerous...
-
HBD MSD 183* What's new? Your history is global. What new tale can I tell; But still my pen's desire, Wishing...
-
Flowers Know It will die in Evening Still It is Showing Smiling Face throughout the Day Then why I can't???????