Sunday, 2 March 2025

Happy Birthday

 நினைவுப் பெட்டகம்

நிரம்பி வழிய

அடுக்கடுக்காய் 

வந்து சேரட்டும்

பேரழகியின் நாட்குறிப்பில் 

பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள்

இன்று போல் என்றென்றும் 

இனிய Birthday 🎂

Shattered

Theriala.... Life la next chapter ah epti start pana nu.... Niraya pera hurt pandren... Satisfied ah ila... Inoru life la fulfilled ah Iruka...